/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தை அமாவாசையையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்தை அமாவாசையையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்
தை அமாவாசையையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்
தை அமாவாசையையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்
தை அமாவாசையையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்
ADDED : பிப் 10, 2024 05:44 AM

விருத்தாசலம்: தை அமாவாசையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு, விருத்தாசலம் நாயுடு மகாஜன சங்கம் சார்பில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சேகர் தலைமை தாங்கினார். இதில், சங்க தலைவர் ரங்கராஜ், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் முரஹரி, துணை தலைவர் செல்வம், துணை செயலாளர் சாந்த பிரகாஷ், சந்தான கிருஷ்ணன், சுந்தர்ராஜ், நிர்வாக செயலாளர் ராமலிங்கராஜன், இளைஞரணி தலைவர் செல்வகணபதி, இளைஞரணி செயலாளர் வேங்கடபதி, சட்ட ஆலோசகர் மோகன், இளைஞரணி துணை தலைவர் மணிகண்டன், செய்தி தொடர்பாளர் விமல்ராஜ், நிர்வாகிகள் ஸ்ரீதர், சீனிவாச காந்தி, ஆண்டாள் கலியவரதன், துரை கார்த்திக், உதயகுமார், திலீப், வெங்கடேசன், மணிகண்டன், நரேந்திரன், சம்பத்குமார், மனோஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.