/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பி.எஸ்., தேவநாத ரெட்டியார் படத்திறப்பு விழாபி.எஸ்., தேவநாத ரெட்டியார் படத்திறப்பு விழா
பி.எஸ்., தேவநாத ரெட்டியார் படத்திறப்பு விழா
பி.எஸ்., தேவநாத ரெட்டியார் படத்திறப்பு விழா
பி.எஸ்., தேவநாத ரெட்டியார் படத்திறப்பு விழா
ADDED : ஜூன் 11, 2025 08:36 PM
கடலுார்; கடலுார், தொண்டமாநத்தம் தேவநாத ரெட்டியார் படத்திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
கடலுார் தொண்டமாநத்தம் தேவநாத ரெட்டியார், கடந்த 26ம் தேதி உயிரிழந்தார். அவரது படத்திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியில் மருதாடு தரனீஸ்வரன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அ.ம.மு.க., அம்மா பேரவை மாநில துணைசெயலாளர் ராதாகிருஷ்ணன், பாலப்பட்டு சந்திரசேகரன், அன்னவல்லி குருசாமி செல்வம், சிங்காரவேலு பொன்னுசாமி, பாபு, செல்வம், புதுச்சேரி கோபிநாத், சீனிவாசன்.
வழிசோதனைபாளையம் ராசகண்ணு, கணேசன் பஸ் சர்வீஸ் ரவி, பாஸ்கர், அண்ணாநகர் வரசக்தி விநாயகர் கோவில் நிர்வாகிகள், கலியபெருமாள், சண்முகம், சந்தோஷ், தொண்டமாநத்தம் பாவாடைசாமி, வைத்தியநாதன், அசோக்குமார், ராமமூர்த்தி, கண்ணுசாமி, தட்சிணாமூர்த்தி, பன்னீர், முருகன், வாழை பாலசுந்தரம், லட்சுமி டிராவல்ஸ் ரமேஷ், பரிக்கல்பட்டு குப்புசாமி, சேடப்பாளையம் காந்தி மற்றும் தொண்டமாநத்தம், அன்னவல்லி கிராம மக்கள் பங்கேற்றனர்.