Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முதியவர் மீது ' போக்சோ '

முதியவர் மீது ' போக்சோ '

முதியவர் மீது ' போக்சோ '

முதியவர் மீது ' போக்சோ '

ADDED : ஜன 27, 2024 06:16 AM


Google News
சிதம்பரம் : சிதம்பரம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 65 முதியவர் மீது போக்சோ வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அடுத்த மருதுாரைச் சேர்ந்தவர் மாயவன், 65; இவர், கடந்த 24ம் தேதி, 6 வயது சிறுமி யிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், மாயவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us