/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழிகொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
ADDED : பிப் 10, 2024 05:56 AM

கடலுார்: கடலுார் மாவட்ட காவல்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி நடந்தது.
கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரயில்வே டி.ஐ.ஜி., ராமன் மற்றும் எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது, ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், சவுமியா, நாகராஜன், சவுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார், அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.