/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிச்சாவரத்தில் இன்று அரை நாள் மட்டும் சவாரி பிச்சாவரத்தில் இன்று அரை நாள் மட்டும் சவாரி
பிச்சாவரத்தில் இன்று அரை நாள் மட்டும் சவாரி
பிச்சாவரத்தில் இன்று அரை நாள் மட்டும் சவாரி
பிச்சாவரத்தில் இன்று அரை நாள் மட்டும் சவாரி
ADDED : செப் 22, 2025 02:46 AM
கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இன்று அரை நாள் மட்டுமே படகு சவாரி இயங்கும் என சுற்றுலா அலுவலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இன்று (22ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மட்டுமே படகு சவாரி செயல்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.