/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் புத்தாண்டு விழாமனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் புத்தாண்டு விழா
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் புத்தாண்டு விழா
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் புத்தாண்டு விழா
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் புத்தாண்டு விழா
ADDED : ஜன 03, 2024 12:42 AM

கடலுார்: புத்தாண்டை முன்னிட்டு, மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளியில் கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி உணவு வழங்கினார்.
கடலுார் வன்னியர்பாளையம் ஓயாசிஸ் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்புப் பள்ளியில் புத்தாண்டு விழா நடந்தது. கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 150 மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கி சிறப்புரையாற்றினார். மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.