/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்' அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'
அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'
அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'
அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'
ADDED : செப் 21, 2025 11:27 PM

கடலுார்: கடலுார் மீன்பிடி துறைமுகம் மகாளய அமாவாசையையொட்டி வெறிச்சோடி காணப்பட்டது.
புரட்டாசி மாதம் முழுதும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் மாதம் முழுதும் அசைவ உணவை தவிர்த்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.
புரட்டாசி மாதம் பிறந்து 4 நாட்கள் ஆன நிலையில், பொதுமக்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க துவங்கியுள்ளனர்.
புரட்டாசி மாதம் மற் றும் மகாளய அமாவாசை யையொட்டி நேற்று மீன்கள் வாங்க பெரும்பாலானோர் வராததால் கடலுார் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.