/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பள்ளி கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்புபள்ளி கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
பள்ளி கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
பள்ளி கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
பள்ளி கட்டடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : பிப் 10, 2024 05:50 AM

பண்ருட்டி,: பண்ருட்டி ஒன்றியம், மேட்டுக்குப்பம், குடியிருப்பு பகுதிகளில் பள்ளி கட்டடம் திறப்பு விழா நடந்தது.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுக்குப்பம், குடியிருப்பு ஊராட்சி பள்ளிகள் கனிம அறக்கட்டளை நிதி திட்டத்தின்கீழ் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு எம்.எல்.ஏ.சபா ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டடங்களை திறந்து வைத்து போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றியகவுன்சிலர்ஞானசேகரன்,அருள் முருகன்,ம.தி.மு.க.,செந்தில்குமார் ஊராட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.