ADDED : செப் 29, 2025 12:53 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே ஆதரவற்ற பெண்களுக்கு, அமைச்சர் கணேசன் தையல் இயந்திரங்கள் வழங்கினார்.
சிறுபாக்கம் அடுத்த கழுதுாரில் ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் கணேசன், ஆதரவற்ற பெண் களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், � வெங்க டேஸ்வரா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் உடனிருந்தனர்.


