Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்  

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்  

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்  

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்  

ADDED : பிப் 11, 2024 10:42 PM


Google News
Latest Tamil News
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை பாரதிதெரு மாரியம்மன் கோவில் மகாகும்பாபிேஷகம் நடந்தது.

பண்ருட்டி திருவதிகை பாரதி தெரு, ஸ்ரீவிநாயகர், முருகர், ஸ்ரீநவக்கிரகம், ஸ்ரீமாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.

விழாவையொட்டி கடந்த 9 ம்தேதி காலை 10:00 மணிக்கு விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை, தனபூஜை, ேஹாமம், மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், ேஹாமம், பூர்ணாஹீதி நடந்தது.

நேற்றுமுன் தினம் 10ம் தேதி காலை 8:00 மணிக்கு விசேஷசாந்தி 2ம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு 3ம் காலபூஜைகள், விசேஷ சாந்தி, மண்டபபூஜைகள், பூர்ணாஹீதி, நேற்று 11 ம்தேதி காலை 9 மணிக்கு 4ம் காலயாகசாலை பூஜை, மண்டப பூஜைகள், நாடி சந்தானம் 9:45 மணிக்கு கலச புறப்பாடு, 10:00 மணிக்கு மகாகும்பாபிேஷகம் நடந்தது.

விழாவில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், கவுன்சிலர் கதிர்காமன், கடலுார் வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் பில்டர்ஸ் வரதராஜன், பாலாஜி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us