Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அக்னி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

அக்னி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

அக்னி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

அக்னி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

ADDED : ஜன 28, 2024 04:24 AM


Google News
புவனகிரி, : புவனகிரி அடுத்த பூ.மணவெளி பால விநாயகர், பாலமுருகன், சப்த கன்னியர், துர்க்கை, ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

அதனையொட்டி, நாளை 29ம் தேதி காலை 5:00 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜையோடு, பல்வேறு பூஜைகளுக்குப்பின் கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்குமேல் 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us