/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிள்ளையில் நகர தி.மு.க., மாஜி., முதல்வர் பிறந்த விழா கிள்ளையில் நகர தி.மு.க., மாஜி., முதல்வர் பிறந்த விழா
கிள்ளையில் நகர தி.மு.க., மாஜி., முதல்வர் பிறந்த விழா
கிள்ளையில் நகர தி.மு.க., மாஜி., முதல்வர் பிறந்த விழா
கிள்ளையில் நகர தி.மு.க., மாஜி., முதல்வர் பிறந்த விழா
ADDED : ஜூன் 04, 2025 09:36 PM

கிள்ளை; கிள்ளையில் நகர தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கிள்ளை துணை சேர்மன் ரவீந்திரன் தலைமை தாங்கி, கடைவீதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், நகர துணை செயலாளர் சத்துருக்கன், நகர அவைத் தலைவர் குட்டியாண்டிசாமி, கவுன்சிலர் பாண்டியன், நிர்வாகிகள் வேலாயுதம், மகாலிங்கம், சிவராமன், சிவபிரகாசம் உட்பட பலர் பங்கேற்றனர்.