/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஓராண்டுக்கு பின் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி தீவிரம்! வடலூர், குறிஞ்சிப்பாடியில் இம்மாதம் முடியும்ஓராண்டுக்கு பின் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி தீவிரம்! வடலூர், குறிஞ்சிப்பாடியில் இம்மாதம் முடியும்
ஓராண்டுக்கு பின் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி தீவிரம்! வடலூர், குறிஞ்சிப்பாடியில் இம்மாதம் முடியும்
ஓராண்டுக்கு பின் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி தீவிரம்! வடலூர், குறிஞ்சிப்பாடியில் இம்மாதம் முடியும்
ஓராண்டுக்கு பின் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி தீவிரம்! வடலூர், குறிஞ்சிப்பாடியில் இம்மாதம் முடியும்

20 லட்சம் பேர் பயன்
இதன் மூலம் சுமார் 20 லட்சம் பேருக்கு தினசரி தேவையான குடிநீர் 94.61 மில்லியன் லிட்டர் வழங்கப்படும். இதற்காக, என்.எல்.சி., இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை 400 மி.மீ., விட்டமுள்ள இரும்பு குழாய்கள் மூலம் 8.20 கி.மீ., தொலைவிற்கு கீழ்வளையமாதேவி கிராமத்தில் 31.26 மில்லியன் லிட்டர் கொள்ளளவு உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்று, அதிநவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட உள்ளது.
4 பூஸ்டர் தொட்டிகள்
அங்கு 22.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர் சேகரிப்பு தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, வெவ்வேறு குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டர்கள் மூலம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை, பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை, திட்டக்குடி அடுத்த கொட்டாரம், ராமநத்தம் அடுத்த ஆவட்டி ஆகிய நான்கு பூஸ்டர் நீர் சேகரிப்பு தொட்டிகள், பொது நீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் ஊராட்சி அளவிலான நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படும்.


