/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் இப்தார் நோன்பு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் இப்தார் நோன்பு
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் இப்தார் நோன்பு
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் இப்தார் நோன்பு
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் இப்தார் நோன்பு
ADDED : மார் 23, 2025 10:34 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவரும், பள்ளி தாளாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
அதில், இப்தார் நோன்பு திறக்கப்பட்டு, அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சுக்கூர், ஆற்காடு ஜலாலுதீன், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் சேட்டு முகம்மது, தலைவர் முபாரக் அலி, பொருளாளர் அப்துல்லா, நகர்மன்ற கவுன்சிலர்கள் அன்சர்அலி, ஷகிலா பானு ராஜா முகம்மது, த.மு.மு.க., காதர், அன்வர் பாட்ஷா, அக்பர் ஷரீப் உட்பட பலர் பங்கேற்றனர்.