/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விருத்தாசலத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடுவிருத்தாசலத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
விருத்தாசலத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
விருத்தாசலத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
விருத்தாசலத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 12, 2024 04:12 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, விருத்தாசலம் ஆலடி ரோடு ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.காலை 8:30 மணிக்கு வேத மந்திரம், பூர்ணாஹூதி நடந்தது.
அதைத்தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மூலவர்க்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.