Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குட்கா விற்றவர் கைது 

குட்கா விற்றவர் கைது 

குட்கா விற்றவர் கைது 

குட்கா விற்றவர் கைது 

ADDED : மார் 18, 2025 06:18 AM


Google News
புவனகிரி : புவனகிரி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி, வாழைக்கொல்லை காலனியில் உள்ள பெட்டிக்கடையில் சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அதேப்பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வன்,24; தனது பெட்டக்கடையில் குட்கா பாக்கெட்டுகளை மறைத்துவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

உடன் அவரை கைது செய்து 300 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us