/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிய வழித்தடத்தில் அரசு பஸ் அமைச்சர் துவக்கி வைப்புபுதிய வழித்தடத்தில் அரசு பஸ் அமைச்சர் துவக்கி வைப்பு
புதிய வழித்தடத்தில் அரசு பஸ் அமைச்சர் துவக்கி வைப்பு
புதிய வழித்தடத்தில் அரசு பஸ் அமைச்சர் துவக்கி வைப்பு
புதிய வழித்தடத்தில் அரசு பஸ் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 28, 2024 05:07 AM

சிறுபாக்கம், : சிறுபாக்கம் அருகே புதிய வழித்தடத்தில் அரசு பஸ்சை அமைச்சர் துவக்கி வைத்தார்.
வேப்பூரில் இருந்து பொயனப்பாடி வழியாக கொரக்கவாடி வரை அரசு பஸ் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, புதிய வழித் தடத்தில் அரசு பஸ் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் கணேசன், புதிய அரசு பஸ்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், தி.மு.க., நிர்வாகிகள் திருவள்ளுவன், ராமதாஸ், குமணன், வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.