/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு ஆண்கள் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி அரசு ஆண்கள் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
அரசு ஆண்கள் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
அரசு ஆண்கள் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
அரசு ஆண்கள் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 13, 2025 07:31 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில், 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வை 141 மாணவர்கள் எழுதினர். இதில், 140 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 99 ஆகும். பள்ளி அளவில் மாணவர் சுர்ஜின், 515 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவர் ரயான் 510 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் முரளிதரன் 505 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
சாதனைப் படைத்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.