/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் பரிசளிப்புஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் பரிசளிப்பு
ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் பரிசளிப்பு
ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் பரிசளிப்பு
ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் பரிசளிப்பு
ADDED : ஜன 12, 2024 03:58 AM

கடலுார்: கடலுார் ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடந்தது. கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் மாறுவேடப் போட்டிகள் நடந்தன.
பரிசளிப்பு விழாவில், பள்ளித் தாளாளர் அசோக்மல் சோரடியா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் லட்சுமி சோரடியா பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர். ஏற்பாடுகளை மகாலட்சுமி, ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.