/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோர்ட் கட்டுமான பணி மாவட்ட நீதிபதி ஆய்வு கோர்ட் கட்டுமான பணி மாவட்ட நீதிபதி ஆய்வு
கோர்ட் கட்டுமான பணி மாவட்ட நீதிபதி ஆய்வு
கோர்ட் கட்டுமான பணி மாவட்ட நீதிபதி ஆய்வு
கோர்ட் கட்டுமான பணி மாவட்ட நீதிபதி ஆய்வு
ADDED : செப் 20, 2025 07:07 AM

கடலுார் : குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலியில் புதியதாக கட்டப்படும் நீதிமன்ற கட்டுமான பணிகளை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்தார்.
குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலியில் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு புதியதாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை கடலுார் மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்திரா தேவி நேரில் ஆய்வு செய்தார்.
முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிபதி பிரகாஷ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் தனம், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ்கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.