Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...

ADDED : ஜூன் 21, 2025 12:48 AM


Google News
குப்பைகள் எரிப்பு

விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாற்று பாலத்தில் குப்பைகளை தீயிட்டு மர்மநபர்கள் எரிப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

- சந்தானம், விருத்தாசலம்.

விபத்து அபாயம்

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் முன்பு உள்ள மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள், சென்டர் மீடியனில் தாறுமாறாக கடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

- வேலு, சித்தேரிகுப்பம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us