Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...

ADDED : மே 12, 2025 12:17 AM


Google News

நிழற்குடை சீரமைக்க வேண்டும்


விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- அருளாகரன், விருத்தாசலம்.

பேரிகார்டு தேவை


விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் வேகத்தடை அல்லது பேரிகார்டுகள் அமைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

- மிதுன், விருத்தாசலம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us