ADDED : ஜூலை 05, 2025 03:23 AM
விபத்து அபாயம்
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி கூட்ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
- தம்புராஜ், விருத்தாசலம்.