Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/'தினமலர்' கோலப்போட்டியை இணைந்து வழங்கியோர்

'தினமலர்' கோலப்போட்டியை இணைந்து வழங்கியோர்

'தினமலர்' கோலப்போட்டியை இணைந்து வழங்கியோர்

'தினமலர்' கோலப்போட்டியை இணைந்து வழங்கியோர்

ADDED : ஜன 01, 2024 05:42 AM


Google News
கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், கடலுார் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஸ்டர் அலி, ஓம் வள்ளி விலாஸ் லதா பாலு, ஆதித்யா அர்ஜூன், வி ஸ்கொயர் மால் அனிதா ரமேஷ், சக்ராலயா மற்றும் சங்காலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கோமதி துரைராஜ், கடலுார் மாநகர மேயர் சுந்தரி ராஜா, சிட்டி சூப்பர் மார்க்கெட், ஆப்பில் சூப்பர் மாக்கெட், சிட்டி ஷாப்பிங் மால், ஸ்ரீ வள்ளி விலாஸ் பங்குதாரர்கள், இதயம் சூப்பர் மார்க்கெட் ஷாஜகான், ஹபீப் முகமது, முகமது கமருதீன், ஆஷிஷ் காமில், தி சுசான்லி குழுமம் ரவி, உஷா ரவி, வடலுார் டி.ஆர்.எம்.சாந்தி பர்னிச்சர் சாந்தி மாரியப்பன், சோழகனுார் சரஸ்வதி எக்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவானி மசாலா நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர்,ஜே.பி.ஆர்.இண்டஸ்ட்ரீஸ் கோலப் பொடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ரவீந்திரன், இதன் புதுச்சேரி கடலுார் டீலரான வரதராஜ நாடார், செல்லத்துரை நாடார் உப்பு மண்டி உரிமையாளர் குமரவேல்இணைந்து வழங்கினர்.

கடலுார் டைடன் வாட்ச், ேஹாண்டா, தனிஷ்க் பரத், அப்கிராட் சைக்கிள் கிளப் சங்கீதா வசந்தராஜ், நேச்சுரல் உமாசந்திரன், ஓட்டல் ஆனந்தபவன் குரூப்ஸ் ராம்கி நாராயணன், பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன், விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி,கடலுார் ஆலப்பாக்கம் ஓட்டல் ராமபவன் ராமலிங்கம், கடலுார் ஆர்கிடெக் சேஷாத்திரி, வெங்கடேசன், காங்., மாநில செயலாளர் கடலுார் வழக்கறிஞர் சந்திரசேகர், கடலுார் 35வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர், இளைஞரணி நகர துணை செயலாளர் சரத் தினகரன்,கடலுார் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் ஜெயச்சந்திரன்இணைந்து வழங்கினர்.

மேலும், காயத்திரி கெமிக்கல் மாதவன், சிதம்பரம் சுபம் கேஸ் சித்தார்த்தன், ஸ்டவ் மார்ட் ஆனந்தன், ஆரோவில் பி.கே.எஸ்.பார்ம் லேண்ட் சுப்ரமணி, ரிஷிவந்தியம் ஸ்ரீஈசன் டிரைவிங் ஸ்கூல், கடலுார் மாவட்ட அ.ம.மு.க., செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, சி.கே.டிரேடர்ஸ் மணிகண்டன் சங்கீதா, கடலுார் சுகந்தி மளிகை செல்லபாண்டியன், பிஸ்லரி வாட்டர், லிவிஸ்டா இன்ஸ்டென் காபி நிறுவனம், தொள்ளாமூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் குமார், சிதம்பரம் கேசினோ டீ பாயின்ட் சேகர், முகி, விக்கிரவாண்டி ஆனந்தா மாடர்ன் ரைஸ் மில் ஆனந்தா பாஸ்கரன், எறையூர் தி.மு.க., ஊராட்சி செயலாளர் கருணாநிதி, திண்டிவனம் ஓட்டல் ஆரியாஸ் குரூப்ஸ் ராமகிருஷ்ணன், சுந்தர் ஸ்கேல் சிவசண்முகம், கடலுார் அகர்வால் சுவீட்ஸ் அண்டு பேக்கரி எழிலரசன், விழுப்புரம் தி.மு.க., மாவட்ட பொருளாளர், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், விழுப்புரம் பசுமை இயற்கை விவசாய இயக்கம், கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், சாம்ராஜ் லேப் சம்பத்குமார் இணைந்து வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us