/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பா.ம.க., பிரமுகர் இல்ல விழா அன்புமணி எம்.பி., பங்கேற்புபா.ம.க., பிரமுகர் இல்ல விழா அன்புமணி எம்.பி., பங்கேற்பு
பா.ம.க., பிரமுகர் இல்ல விழா அன்புமணி எம்.பி., பங்கேற்பு
பா.ம.க., பிரமுகர் இல்ல விழா அன்புமணி எம்.பி., பங்கேற்பு
பா.ம.க., பிரமுகர் இல்ல விழா அன்புமணி எம்.பி., பங்கேற்பு
ADDED : ஜன 25, 2024 06:38 AM

நெய்வேலி ; நெய்வேலி வடக்குத்து கிராமத்தில், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் இல்ல புதுமனை புகுவிழாவில், பா.ம.க., தலைவர் அன்புமணி குத்து விளக்கேற்றி இல்லத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்பு குழுத்தலைவர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயலாளர்கள் வைத்திலிங்கம், திருமாவளவன், கடலூர் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் தங்கஅய்யாசாமி, பாட்டாளி தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார், உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி. பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் ஜெகன், செல்வ மகேஷ், முத்துகிருஷ்ணன், மகளிர் அணி மாநில செயலாளர் தமிழரசி, சிலம்புச்செல்வி, மாநில அமைப்பு தலைவர் தாமரைக்கண்ணன், முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர்கள் தர்மலிங்கம், திருஞானம்.
முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், நெடுஞ்செழியன், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் ராஜசேகர் என்.எல்.சி., பா.தொ.ச., தலைவர் செல்வராஜ், செயலாளர் திலகர், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், மணிவாசகம், சக்திவேல், ஐயப்பன், நகர செயலாளர்கள் சார்லஸ், சண்முகம், ஆனந்த், ரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.