/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பட்டம் பெறுவோர் பதிவு செய்வதற்கான அறிவிப்பு பட்டம் பெறுவோர் பதிவு செய்வதற்கான அறிவிப்பு
பட்டம் பெறுவோர் பதிவு செய்வதற்கான அறிவிப்பு
பட்டம் பெறுவோர் பதிவு செய்வதற்கான அறிவிப்பு
பட்டம் பெறுவோர் பதிவு செய்வதற்கான அறிவிப்பு
ADDED : அக் 18, 2025 07:14 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் பட்டம் பெறுவோர் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முதல்வர் முனியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''கடந்த 2018 முதல் 2024 வரை பட்டம் பயின்ற மாணவர்களுக்கு வரும் 25 முதல், 27ம் தேதி வரை பட்டமளிப்பு விழா நடக்கிறது.
எனவே, மேற்கண்ட கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் உடனடியாக அந்தந்த துறைகளுக்கு சென்று, துறைத் தலைவர்களிடம் பட்டம் பெற பதிவு செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


