ADDED : பிப் 25, 2024 04:14 AM
கடலுார் : சோனங்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.
கடலுார், சோனங்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது. கடற்கரை வழியாக சென்ற மீனவர்கள், ஆமை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆமையை பார்வையிட்டு, இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.