/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தச்சக்காடு கிராமத்தில் எம்.எல்.ஏ.,விற்கு வரவேற்பு தச்சக்காடு கிராமத்தில் எம்.எல்.ஏ.,விற்கு வரவேற்பு
தச்சக்காடு கிராமத்தில் எம்.எல்.ஏ.,விற்கு வரவேற்பு
தச்சக்காடு கிராமத்தில் எம்.எல்.ஏ.,விற்கு வரவேற்பு
தச்சக்காடு கிராமத்தில் எம்.எல்.ஏ.,விற்கு வரவேற்பு
ADDED : ஜூன் 14, 2024 06:48 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு வள்ளூவர் தெருவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற, பாண்டியன் எம்.எல்.ஏ., விற்கு, ஊராட்சி தலைவர் சிவசங்கரி ராம் மகேஷ் தலைமையில், வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த்,பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கிளை செயலாளர்கள் சாமியப்பன், சிவக்குமார், விழாக்குழு வேல்முருகன், முத்து மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.