Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ. 9 லட்சம் காணிக்கை

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ. 9 லட்சம் காணிக்கை

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ. 9 லட்சம் காணிக்கை

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ. 9 லட்சம் காணிக்கை

ADDED : ஜூன் 19, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியலை திறந்துகாணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.

மாவட்ட உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா, சரக ஆய்வர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில், 9நிரந்தர உண்டியல், 1 திருப்பணி உண்டியல் என 10 காணிக்கைஉண்டியல்கள் திறக்கப்பட்டன.காணிக்கை எண்ணும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதில், 9லட்சத்து 62ஆயிரத்து 807ரொக்கம், 3 கிராம் தங்கம், 80கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள்காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us