/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஸ்ரீநாராயணி நிதி லிமிடெட் 58வது கிளை திறப்பு விழா ஸ்ரீநாராயணி நிதி லிமிடெட் 58வது கிளை திறப்பு விழா
ஸ்ரீநாராயணி நிதி லிமிடெட் 58வது கிளை திறப்பு விழா
ஸ்ரீநாராயணி நிதி லிமிடெட் 58வது கிளை திறப்பு விழா
ஸ்ரீநாராயணி நிதி லிமிடெட் 58வது கிளை திறப்பு விழா
ADDED : ஜூன் 30, 2024 05:13 AM

பண்ருட்டி, : பண்ருட்டி, இந்திரா காந்தி சாலையில் ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் 58வது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், பண்ருட்டி கிளை மேலாளர் மதியழகன் வரவேற்றார். பொதுமேலாளர்கள் ஜெய்சங்கர், ராம்நாத் முன்னிலை வகித்தனர்.முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம் புதிய கிளையை திறந்து வைத்தார். லாக்கரை மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் திறந்து வைத்தார். வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.