/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி., பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல் ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி., பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி., பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி., பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி., பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 11, 2024 04:26 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி., வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, நாட்டு நடப்புகள், அறிவியல் ஆராய்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களைமாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், 'தினமலர்- பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளிவருகிறது.
ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி., வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ மாணவிகளுக்குபள்ளி தாளாளர் பார்த்தசாரதி, இயக்குனர் சங்கீதா, முதல்வர் பினேஷ்ஜான் ஆகியோர், 7ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு 'தினமலர்- பட்டம்' இதழை வழங்கினர்.