ADDED : ஜூலை 23, 2024 11:19 PM
கேப்பர்மலை துணை மின் நிலையம்
காலை 9:00 மணி முதல்மதியம் 2:00 வரை
பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்பியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைப்பாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிபுலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார்.