/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வள்ளி விலாஸ் ஆலயாவில் காமராஜர் பிறந்த நாள் வள்ளி விலாஸ் ஆலயாவில் காமராஜர் பிறந்த நாள்
வள்ளி விலாஸ் ஆலயாவில் காமராஜர் பிறந்த நாள்
வள்ளி விலாஸ் ஆலயாவில் காமராஜர் பிறந்த நாள்
வள்ளி விலாஸ் ஆலயாவில் காமராஜர் பிறந்த நாள்
ADDED : ஜூலை 19, 2024 04:50 AM

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
பள்ளியின் தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தனர்.
உதவி தலைமையாசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு ஆகியோர் யோகாவின் நன்மைகள் குறித்து பேசினர்.
காமராஜர் கல்விக்காக ஆற்றிய பணிகள் குறித்து மாணவர்கள் பேசினர். காமராசர் வேடமணிந்த மாணவர் அவரின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.