ADDED : ஜூன் 24, 2024 06:14 AM

கடலுார் : கிருமாம்பாக்கம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.
பள்ளி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆசிரியை சினேகா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்வி அதிகாரி ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
விழா ஏற்பாடுகளை யோகா ஆசிரியை ஸ்ரீதேவி, உடற்கல்வி ஆசிரியர் ஞானபிரகாசம் செய்திருந்தனர்.
ஆசிரியை நித்தியஸ்ரீ நன்றி கூறினார்.