/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலீசை கண்டித்து இந்திய கம்யூ., தீர்மானம் போலீசை கண்டித்து இந்திய கம்யூ., தீர்மானம்
போலீசை கண்டித்து இந்திய கம்யூ., தீர்மானம்
போலீசை கண்டித்து இந்திய கம்யூ., தீர்மானம்
போலீசை கண்டித்து இந்திய கம்யூ., தீர்மானம்
ADDED : ஜூன் 13, 2024 12:28 AM
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராமத்தில், இந்திய கம்யூ., கிளைக்கூட்டம் நடந்தது.
கிளை நிர்வாகி மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராமசாமி, கிருஷ்ணன், லட்சுமி, ராமாமிர்தம், சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வையங்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டவும், பள்ளியில் எதிர்புறம் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், சுகாதாரமான குடிநீர், ரேஷன்கடைக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை வைப்பதெனவும், ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் அளிக்கப்படும் புகார்மனு மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.