/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காடாம்புலியூர் சங்கமம் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா காடாம்புலியூர் சங்கமம் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
காடாம்புலியூர் சங்கமம் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
காடாம்புலியூர் சங்கமம் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
காடாம்புலியூர் சங்கமம் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஜூலை 05, 2024 04:45 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சங்கமம் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சங்கமம் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 2024-2025 ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு கல்லுாரி துவக்கவிழா நேற்று நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார்.
கல்லுாரி முதல்வர் சுகிர்தா, நிர்வாக குழு இயக் குனர் தங்கையன் முன் னிலை வகித்தனர். பேரா சிரியை சங்கரி வரவேற் றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக டி.எஸ்.பி., சபியுல்லா சிறப்புரையாற்றினார்.
இதில் நிர்வாக பொருளாளர் தர்மலிங்கம், துணை தலைவர் தனசிங், இயக்குனர்கள் ராஜகோபால், விஜயகார்த்தி,சந்திரசேகர்,செல்வம், ஆடலரசு, கார்த்திகேயன், திலகர், கல்லுாரி பேராசிரியர்கள் சுகிதா, ரஞ்சனி, இந்துமதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.