/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாஜி., அமைச்சர் சம்பத் பிறந்த நாள் அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து மாஜி., அமைச்சர் சம்பத் பிறந்த நாள் அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
மாஜி., அமைச்சர் சம்பத் பிறந்த நாள் அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
மாஜி., அமைச்சர் சம்பத் பிறந்த நாள் அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
மாஜி., அமைச்சர் சம்பத் பிறந்த நாள் அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
ADDED : ஜூலை 25, 2024 05:17 AM

கடலுார்: முன்னாள் அமைச்சர் சம்பத் பிறந்த நாளையொட்டி கடலுார் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத், பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. அப்போது, கடலுார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன், அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
உடன் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார், மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வரதராஜன், முன்னாள் கவுன்சிலர் தேவேந்திரன், தமிழ்ச்செல்வன், கீழ்அழிஞ்சிபட்டு கிளை செயலாளர் சங்கர் உடனிந்தனர்.