/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாசி மக பக்தர்களுக்கு மாஜி அமைச்சர் அன்னதானம் மாசி மக பக்தர்களுக்கு மாஜி அமைச்சர் அன்னதானம்
மாசி மக பக்தர்களுக்கு மாஜி அமைச்சர் அன்னதானம்
மாசி மக பக்தர்களுக்கு மாஜி அமைச்சர் அன்னதானம்
மாசி மக பக்தர்களுக்கு மாஜி அமைச்சர் அன்னதானம்
ADDED : மார் 14, 2025 05:22 AM

கடலுார்: மாசி மகத்தையொட்டி கடலுார் வன்னியர்பாளயைத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி., சம்பத் பக்தர்களுக்கு அன்னதானம் துவக்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., மகம் நட்சத்திரம் என்பதால் மாசிமகத்தன்று வழக்கமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். அதேப்போல், நேற்று கடலுாரில் மாசி மகத்தையொட்டி வன்னியர்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி., சம்பத் அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார்.
சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மீனவரணி தங்கமணி, மருத்துவரணி சீனிவாசராஜா, பாலகிருஷ்ணன், கந்தன், கெமிக்கல் மாதவன், மாவட்ட ஜெ., பேரவை கனகராஜ், திரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.