/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 3வது முறையாக மோடி பதவியேற்பு பா.ஜ., வினர் மரக்கன்று நடல் 3வது முறையாக மோடி பதவியேற்பு பா.ஜ., வினர் மரக்கன்று நடல்
3வது முறையாக மோடி பதவியேற்பு பா.ஜ., வினர் மரக்கன்று நடல்
3வது முறையாக மோடி பதவியேற்பு பா.ஜ., வினர் மரக்கன்று நடல்
3வது முறையாக மோடி பதவியேற்பு பா.ஜ., வினர் மரக்கன்று நடல்
ADDED : ஜூன் 15, 2024 05:49 AM

விருத்தாசலம்: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்ததையொட்டி, விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பா.ஜ., கட்சியின் ஓ.பி.சி., அணி மாநில செயலர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தலைவர் பரமசிவம், செயலர் இளைய மணிகண்டன், வடக்கு ஒன்றிய பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி செயலர் இளையராஜா, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய தலைவர் தாமரைக்கனி, கிளை தலைவர் கார்த்தி, நிர்வாகிகள் ரீகன், ராஜசேகர், பிரபாகரன், கஜேந்திரன், சக்திவேல் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.