/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் தொகுதி காங்.,எம்.பி.,க்கு நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து கடலுார் தொகுதி காங்.,எம்.பி.,க்கு நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து
கடலுார் தொகுதி காங்.,எம்.பி.,க்கு நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து
கடலுார் தொகுதி காங்.,எம்.பி.,க்கு நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து
கடலுார் தொகுதி காங்.,எம்.பி.,க்கு நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து
ADDED : ஜூலை 09, 2024 05:04 AM

திண்டிவனம், : கடலுார் லோக்சபா தொகுதி எம்.பி., விஷ்ணுபிரசாத் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
அதனையொட்டி, சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று, விஷ்ணுபிரசாத் எம்.பி.,க்கு வாழ்த்து தெரிவித்தினர். தொடர்ந்து, எம்.பி.,கேக் வெட்டி கட்சியினருக்கு வழங்கினார்.
மாவட்ட பொருளாளர் கருணாகரன், திண்டிவனம் நகர தலைவர் விநாயகம், விக்கிரவாண்டி நகர தலைவர் குமார், சேவாதள மாவட்ட தலைவர் சசிகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் இல கண்ணன், மயிலம் வட்டார தலைவர் செல்வம், ஊடக பிரிவு கோபாலகிருஷ்ணன், செஞ்சி சூரியமூர்த்தி, சக்திவேல், வல்லம் இளவழகன், அனந்தபுரம் இத்திரிஷ், மேல்மலையனுார் மண்ணாங்கட்டி, ஒலக்கூர் புவனேஸ்வரன் மற்றும் வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.