Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை

குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை

குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை

குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை

ADDED : ஜூன் 03, 2024 06:06 AM


Google News
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே குடி போதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த கீழக் கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் கல்யாணசுந்தரம், 23; திருமணமாகவில்லை.

திருமணமாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us