/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2024 05:29 AM

கடலுார்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சண்முகசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி விளக்க உரையாற்றினார்.
மாநில துணைத் தலைவர் நடராஜன் கண்டன உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கம் பாலசுப்ரமணியன் நிறைவுரையாற்றினார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.