/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெல்லிக்குப்பத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் நெல்லிக்குப்பத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:35 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர மா.கம்யூ., சார்பில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பட்டத்தில் மின கட்டண உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும், மின்வாரியத்தை கம்பெனிகளாக பிரிப்பதை நிறுத்த வேண்டும், புதிய மின்திட்டங்களை அரசு செயல்படுத்தி குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தர்மேந்திரன், இன்பரசு, பிரேம்தாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.