/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குள்ளஞ்சாவடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குள்ளஞ்சாவடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
குள்ளஞ்சாவடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
குள்ளஞ்சாவடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
குள்ளஞ்சாவடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஜூலை 28, 2024 04:23 AM

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடியில் மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடந்தது
குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலை பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை, மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார். பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். 1100 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ராஜபாண்டியன், குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன், வழுதலம்பட்டு ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.