தில்லைக்காளி கோவிலில் தேர் திருவிழா
தில்லைக்காளி கோவிலில் தேர் திருவிழா
தில்லைக்காளி கோவிலில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 04, 2024 04:25 AM
சிதம்பரம் : சிதம்பரம் தில்லைக்காளி கோவிலில் இன்று தேர் திருவிழா நடக்கிறது.
சிதம்பரம் தில்லைக்காளி கோவில் வைகாசி திருவிழா, கடந்த மே மாதம் 27ம் தேதி துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று (4ம் தேதி) தேர் திருவிழா நடக்கிறது. நாளை தீர்த்தவாரி நடக்கிறது.
ஏற்பாடுகளை, அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், கோவில் செயல்அலுவலர் வேல்விழி செய்துள்ளனர்.