Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செடல் உற்சவம்

செடல் உற்சவம்

செடல் உற்சவம்

செடல் உற்சவம்

ADDED : ஜூலை 18, 2024 11:18 PM


Google News
கடலுார்: கடலுார் ஆஸ்பிட்டல் ரோடு தேவி கருமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் இன்று நடக்கிறது.

விழாவையொட்டி, 19ம் தேதி காலை 7:00 மணிக்கு பெண்ணை ஆற்றில் இருந்து கரம் எடுத்துவருதல், 12:00 மணிக்கு சாகை வார்த்தல், 2:00 மணிக்கு செடல் விழா, 5:00 மணிக்கு சந்தனகாப்பு தீபாராதனை, இரவு 7:30 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து, நாளை 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆனமீக சொற்பொழிவு நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us