ADDED : ஜூலை 04, 2024 10:11 PM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பதில் தனியார் மருத்துவமனை ஊழியர் தவறி விழுந்து இறந்தார்.
நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெயராமன்,67; இவர் அருணாசலம் தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் வேலையில் இருந்தபோது குளியலறையில் தவறி விழுந்து அடிப்பட்டார்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயராமன் நேற்று இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.