Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆடிப்பூர விழா கொடியேற்றம்

ஆடிப்பூர விழா கொடியேற்றம்

ஆடிப்பூர விழா கொடியேற்றம்

ஆடிப்பூர விழா கொடியேற்றம்

ADDED : ஜூலை 30, 2024 05:37 AM


Google News
திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசாமி கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை கோவில் வளாகத்தில் உள்ள அசனாம்பிகை அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில், காலை 10:00 மணியளவில் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். வரும் ஆக., 7ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us