Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மனதுக்கு பிடித்தபடி கஸ்டமைஸ் செய்யலாம்

மனதுக்கு பிடித்தபடி கஸ்டமைஸ் செய்யலாம்

மனதுக்கு பிடித்தபடி கஸ்டமைஸ் செய்யலாம்

மனதுக்கு பிடித்தபடி கஸ்டமைஸ் செய்யலாம்

ADDED : செப் 11, 2025 09:51 PM


Google News
Latest Tamil News
க டந்த 28 ஆண்டுகளாக பர்னிச்சர் தயாரிப்பில், அனுபவம் பெற்றுள்ள மீனா பர்னிச்சரில், கட்டில், சோபா, பீரோ, டைனிங் டேபிள் எனஅனைத்து வகை பர்னிச்சரையும் வாங்கலாம். தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால், குறைந்த விலையில் தரமான பர்னிச்சர் வாங்க சிறந்த இடமாகும்.

அலுவலகங்கள் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லுாரி, விடுதிகளுக்கு தேவையான டெஸ்க், பெஞ்சு, டேபிள், கப்போர்ட், பைல் ரேக், டிராலி, சேர் ஆகியவை ஆர்டரின் பேரில் செய்து தரப்படும். தற்போது, மாடுலர் கிட்சன், வால் யூனிட், பூஜா யூனிட் என வீட்டுக்குத் தேவையான அனைத்து விதமான இன்டீரியரும் செய்து தரப்படும்.

திருமண சீர்வரிசை பொருட்கள் மற்றும் பர்னிச்சரைமொத்தமாக ஆர்டர் செய்பவர்களுக்கு சிறப்பு ஆபர் உண்டு. அனைத்து வித மெத்தைகளையும் சலுகை விலையில் வாங்கலாம்.சிட்டி லிமிட்டுக்குள் பர்னிச்சர் இலவச டெலிவரி செய்யப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் இருந்தால், போன் செய்தால் போதும். நேரிடையாக வீட்டுக்கே வந்து இடத்திற்கேற்ப எந்த பர்னிச்சரை அமைக்கலாம் என ஆலோசனை வழங்கி,வாடிக்கையாளர் விரும்பும் வண்ணம், டிசைனில் கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது.

--மீனா பர்னிச்சர், இருகூர் ரோடு, ஒண்டிப்புதுார்.

- 99655 11067, 98430 11052





      Our Apps Available On




      Dinamalar

      Follow us