/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீடு சிக்கிரம் கட்டலாம்... பணமும் மிச்சமாகும்வீடு சிக்கிரம் கட்டலாம்... பணமும் மிச்சமாகும்
வீடு சிக்கிரம் கட்டலாம்... பணமும் மிச்சமாகும்
வீடு சிக்கிரம் கட்டலாம்... பணமும் மிச்சமாகும்
வீடு சிக்கிரம் கட்டலாம்... பணமும் மிச்சமாகும்
ADDED : ஜூன் 20, 2025 01:53 AM

வீடு சீக்கிரம் கட்டலாம்... பணமும் மிச்சமாகும்
வீடு மற்றும் பிற கட்டுமானங்களில், சென்ட்ரிங் அமைப்பது, மிக முக்கியமான பணியாகும். கட்டுமான கம்பிகள் வாங்கும்போது, தேவையான அளவுக்கு 'கட்' செய்து, வளைத்த பின்னரே பயன்படுத்த முடியும்.
ஆட்களுக்கு கூலிச்செலவு ஆவதுடன், நிறைய நேரமும் எடுக்கும். அதிகளவு சேதாரமும் ஏற்படும். குறுகலான இடங்களில் கம்பிகளை கொண்டு செல்வதும் சவாலானது.
சவுடாம்பிகா ஸ்டீல்சில் கட்டங்களுக்கு தேவையான டி.எம்.டி., ரிங்குகள், கட்டிங் ராடுகள், ரவுண்ட் ரிங்குகள், கேட்கும் அளவுகளில் தயார் செய்து தரப்படுகிறது. பெரும்பாலான கடைகளில் ரிங்குகளுக்கு தனியாக மேக்கிங் சார்ஜ் வாங்குவார்கள். ஆனால், இங்கு, ரிங்குகளுக்கு மேக்கிங் சார்ஜ் ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை.
550டி டி.எம்.டி., பார் மற்றும் 500 டி டி.எம்.டி., பார் தரத்தில் கிடைக்கும். 7 -3, 7 -4, 7 -7, 7 -10, 13 -7 மற்றும் 16 - 7 அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
தனியாக வீடு கட்டுவோருக்கு மட்டுமின்றி, பெரிய பில்டர்ஸ் நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகளவு பணத்தையும், நேரத்தையும் மிச்சம் செய்யலாம். கட்டட வேலையும் சுலபமாக முடியும்.
- சவுடாம்பிகா ஸ்டீல்ஸ், உடையம்பாளையம் மெயின் ரோடு, சின்னவேடம்பட்டி, கணபதி. - 93631 01242